தங்களுக்கும் தங்கள் இனிய குடும்பத்தார் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள் .
வரும் ஆவணி மாதம் ( 2023 ) முதல் ஜாதகம் பார்க்க உள்ளோம் . அப்பொழுது முழு தகவலையும் தருகிறோம் .
ஜாதகம் பார்க்க
![]() |
ஜாதகம் பார்க்க |
ஜாதகம் பார்பதற்கான சேவைகட்டணம் ரூ. ------ (ஒரு ஜாதகத்திற்கு மட்டும்).
இக்கட்டணம் ஆன்மீகசேவை பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த இருக்கிறோம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம் எனவே மகிழ்ச்சியாக இறைவனை வேண்டி எங்களுக்கு எப்பொழுதும் நல்லதே நடக்கவேண்டும் என வேண்டி பின்பு பணம் செலுத்தவும் .
இங்கு ஜாதகம் நேரில் பார்ப்பது இல்லை . தொலைபேசி வாயிலாகவும் ஜாதகம் பேசுவது இல்லை. தங்கள் கேள்விகளை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்தால் தங்களுக்கான பதிலை ஆடியோ பதிவாக தெளிவாக அனுப்பிவைக்கப்படும் .
கொடுக்கப்படும் வங்கிக்கணக்கிற்கு மட்டுமே பணம் செலுத்தவும் . பணம் செலுத்தியதும் தயவுசெய்து கட்டணத்தின் ஸ்கிரீன் ஷாட்டை வாட்ஸ்அப்பில் அனுப்பிவைக்கவும் . மேலும் நீங்கள் ஜாதகம் பார்க்க அனுப்ப வேண்டிய தேவையான குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . அனைத்தும் தெளிவாக நிரப்பி வாட்ஸ்அப்பில் அனுப்பிவைக்கவும் . அல்லது மின்னஞ்சலிலும் அனுப்பலாம் .
After transferring the amount, send us the screenshot with the reference number here in WhatsApp and fill the below details in the same format and send in WhatsApp.
.....................................................
ஜாதகம் பார்க்க அனுப்பவேண்டிய விபரம்
1. பெயர்:
2. பாலினம் :
3. பிறந்த இடம் :
4. சரியான பிறந்த தேதி :
5. துல்லியமான பிறந்த நேரம் :
6. தந்தையின் பெயர்:
7. தாயின் பெயர்:
8. குலதெய்வத்தின் பெயர்
9. அலைபேசி எண் :
10. உங்கள் கேள்விகள் :
( கேள்விகளை எழுத்துவடிவிலோ அல்லது ஆடியோ பதிவிலோ அனுப்பவும் . தற்ப்போதைக்கு தேவையான கேள்விகளை மட்டுமே கேட்டு தெளிவான பதிலை பெறவும் . தங்களுக்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு குறையாமல் ஜாதகம் பதிவுசெய்து அனுப்பப்படும் . இந்த நேரத்திற்க்குள் தெறிந்துகொள்ள வேண்டிய தகவலை தெறிந்து கொள்ளவும் அதற்க்குறிய கேள்விகளை கேட்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . மேலும் தங்களுக்கு கூடுதலாக தெறிவிக்கவேண்டிய தகவலையும் தெறிவிப்பது எங்கள் கடமையாகும் அதையும் தெறிவிப்போம் . )
……………………………………………………
1. Full Name:
2. Gender :
3. Birth place:
4. Correct Date of Birth :
5. Accurate birth time:
6. Father name:
7. Mother name:
8. Name of the family deity
9 . Phone number:
10.your questions :
……………………………………………………………
வங்கி விபரம் - ACCOUNT DETAILS
…………………………………………………………….
இத்தகவல்களை படித்துவிட்டு தங்களுக்கு சம்மதம் எனில் தெறிவித்தால் வங்கிவிபரத்தை அனுப்பிவைக்கிறோம் .
முக்கிய குறிப்பு
இவ்விடம் முகூர்த்தம் குறித்துதருவது , திருமண பொருத்தம் பார்ப்பதும் இல்லை , மேலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நேரம் கணித்து தருவதும் இல்லை . நானும் தங்களைப்போல சராசரி மனிதனே என்னால் கிரகங்களை மாற்றி அமைக்கவோ தங்களுக்கு ஏற்கனவே ஏற்ப்பட்டுள்ள கஷ்டத்தை நிமிடத்தில் மாற்றவோ இயலாது . ஆனால் சங்கடத்தில் அகப்படாமல் வாழ்வதற்க்கும் அகப்பட்ட சங்கடத்தில் இருந்து மீள்வதற்க்கும் வழிகாட்டமுடியும் என்று என் இறைவன் எனக்கு நம்பிக்கை அளிக்கிறார் . அதன்படி வெற்றிகரமாக வாழ வழிகளும் தடைகளுக்கான காரணமும் பரிகாரங்களும் தருகிறேன் .
தாங்கள் ஜாதகம் பார்க்க தகவல்கள் அனுப்பிய பிறகு தங்களுக்கு நாங்கள் பதில் அளிக்கும் வரை அனுப்பிய தகவலை அழிக்கவேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
தயவுசெய்து ஜாதகம் பார்க்க அனுப்புபவர்கள் ஒரு பத்து நாட்களாவது அவகாசம் தாருங்கள் . ஒரே நேரத்தில் பலரும் அனுப்பிவிடுவதால் நேர நெருக்கடி ஏற்படுகிறது தயவுசெய்து அவகாசம் தாருங்கள் .
அன்பு வணக்கத்துடன்
ISSAI TV

4 Comments
This is Rahul from Trichy.
ReplyDeleteஐயா உங்களின் அனைத்து பதிவுகளையும் நான் தவறாமல் பார்க்கிறேன் அனைத்தும் என் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்களிடம் ஜாதகம் பார்க்கும் நேரத்தை விரைவில் தெரிவிக்கவும். உங்களை நேரில் பார்த்து உரையாட ஆசைப்படுகிறேன்.
எப்போது என்று தெரியப்படுத்தவும், நானும் ஜாதகம் பார்க்க காத்துகொண்டிருக்குறேன்.உங்களை அணுக முயற்சித்தும் பயனில்லாம் போய்விட்டது. நன்றி.
ReplyDeleteஐயா தாங்கள் என் மனித சித்தர் தங்களை நேரில் சந்தித்து ஆசிகள் பெற வேண்டும்
ReplyDeleteSir, Please inform about Astrology consultation.
ReplyDeleteநல்லதே நினைப்போம்,நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் . நல் உள்ளங்களுக்கு ஆத்ம வணக்கங்கள் .