வாழ்வில் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு தரும் சக்திவாய்ந்த யந்திரங்கள்

 

ஸ்ரீமுருகர்  சடாச்சர ஷ்டி கோண யந்திரம்

மற்றும் 

ஸ்ரீலட்சுமி குபேர தனாகர்ஷன யந்திரம்தீரா பிரச்சனைகள்கடன்நோய்வம்புவழக்குகள்விவாகரத்துசொத்து பிரச்சனைவில்லங்கம்ஏவல்பில்லிசூன்யம்செய்வினைகண்திருஷ்டிஓமல்மற்றும் கழுப்பு தாண்டுதல்கழுப்பில் அகப்படுதல்பேய்பிடித்தல்தீய கட்டில் அகப்படுதல் மற்றும் மாந்திரீக பிரச்சனைதாந்திரீக பிரச்சனைதீரா சாபம்மண் சாபம்பரம்பரை தோஷம்ஜாதக தோஷம்நாகதோஷம்கர்மவினை தோஷம்போன்ற சங்கடங்கள் எதுவும் அண்டாமல் இருக்கவும்அண்டிய தோஷங்கள் விலகவும் ஸ்ரீமுருகபெருமானின் ஆற்றல் வாய்ந்த யந்திரத்தை பூஜித்து வருவதன் மூலம் அனைத்து கஷ்டங்களும் விலகும் . 

 

வீடுகட்ட தடைகள்,  கட்டிய வீட்டில் வாஸ்து குற்றம்வாஸ்து தோஷம்சல்லிய தோஷம்தெருக்குத்து தோஷம் ,யாவும் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான் தோஷத்தால் நமக்கு வரக்கூடியதாகும் . நமது ஜாதகத்தில் செவ்வாய் கெட்டிருந்தால் மேற்க்கண்ட பிரச்சனைகள் யாவும் நம்மை வந்தடையும் . இந்த செவ்வாய் தோஷம் முதற்க்கொண்டு மேற்ச்சொன்ன குற்றங்கள் யாவும் கர்ம வினைப்பயனால் வரக்கூடியதாகும் . செவ்வாய் சம்மந்தமாக வரும் குற்றங்கள்பூமி சம்மந்தமாக வரும் குற்றங்கள்கர்மவினை சம்மந்தமாக வரும் பிரச்சனைகள் யாவும் தீர ஸ்ரீமுருகபெருமானின் வழிபாடும் மற்றும்  எம்பெருமானின் அற்ப்புத ஆற்றலை குவித்து பலன்பெற யந்திர ரூபத்தில் வழிபடுவதே சிறந்த பலனை பெற்றுத்தரும் . இதை பலரும் அனுபவத்தில் கண்டிருக்கலாம் .  

 

ப்ரிண்ட் செய்யப்பட்ட யந்திரத்தில் எந்த சக்திஏற்றமும் இருக்காது அதனால் எந்த பிரயோசனமும் இல்லை . விரதத்துடன் பிழையின்றி கைகளால் பஞ்சலோக எழுத்தாணிக்கொண்டு மந்திரம் உருசெய்த வண்ணம் எழுதப்படும் யந்திரமே மிக அற்புதத்துடன் எண்ணஓட்டம் ஓடக்கூடியதாக இருக்கும் . அவ்வாறு எழுதப்பட்ட யந்திரத்தை 6 செவ்வாய்கிழமை யாகத்தில் எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானுக்கு அற்பனித்து வணங்கிய யந்திரமே நமக்கு சகல பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கும் .  இவ்வாறு கைகளால் எழுதி மந்திரம் உருஏற்றி யாகத்தில் பூஜித்த யந்திரம் வேண்டுவோர் தொடர்புகொள்ளவும் .  

 

ஸ்ரீலட்சுமி குபேர தனாகர்ஷன யந்திரம்

வீட்டில் தரித்திரம் விலகி செல்வ வசியம் உண்டாகவும் பணவரவு பெருகவும் வியாபார வசியம்தொழில் வசியம்ஜனவசியம் ,குடும்ப ஒற்றுமை கூடவும் . களஸ்த்திர தோஷம் எனும் திருமண தோஷம் விலகவும் . வீண்விரையம் குறையவும்பொன்பொருள் சேரவும் . மனச்சோர்வு விலகி குருவருள் பெருகவும் . ஸ்ரீசுக்ரபலம் பெருகவும் . நம் ஜாதகத்தில் தனஸ்தானம் வலுக்கவும் ஸ்ரீலட்சுமி குபேர தனஆகார்ஷன யந்திரம் வைத்து வழிபட்டால் அனைத்து சங்கடமும் தீர்ந்து மகிழ்ச்சி பெருகும் .

அன்னை ஸ்ரீமகாலட்சுமி தாயாரை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம் நல்லதே நடக்கும் . எனினும் மந்திர அட்சரங்கள் கொண்ட யந்திர ரூபத்தில் வழிபடுவதே சிறந்த பலனைத்தரும் இதனுடன் சந்திரகாந்தம் கல்லை அட்சதை மேல் வைத்து பச்சை கற்ப்பூரம் ஏலக்காய் கிராம்பு மற்றும் மல்லிகைப்பூ சூட்டி வழிபாடுசெய்துவந்தால் அற்ப்புத பலனைத்தரும் .

ஸ்ரீலட்சுமிகுபேர தனாகர்ஷண யந்திர வழிபாடும் மற்றும் ஸ்ரீகுபேரரின்  அற்ப்புத ஆற்றலை குவித்து பலன்பெற யந்திர ரூபத்தில் வழிபடுவது சிறந்த பலனை பெற்றுத்தரும் .  

ப்ரிண்ட் செய்யப்பட்ட யந்திரத்தில் எந்த சக்திஏற்றமும் இருக்காது அதனால் எந்த பிரயோசனமும் இல்லை . விரதத்துடன் பிழையின்றி கைகளால் பஞ்சலோக எழுத்தாணிக்கொண்டு மந்திரம் உருசெய்த வண்ணம் எழுதப்படும் யந்திரமே மிக அற்புதத்துடன் எண்ணஓட்டம் ஓடக்கூடியதாக இருக்கும் . அவ்வாறு எழுதப்பட்ட யந்திரத்தை 6 வெள்ளிக்கிழமை யாகத்தில்  ஸ்ரீலட்சுமிகுபேரருக்கு அற்பனித்து வணங்கிய யந்திரமே நமக்கு சகல பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கும் .  இவ்வாறு கைகளால் எழுதி மந்திரம் உருஏற்றி யாகத்தில் பூஜித்த யந்திரம் வேண்டுவோர் தொடர்புகொள்ளவும் .  

 

அனைத்திற்க்கும் தட்சனை - 5100 ரூபாய்  மட்டுமே ( தபால் செலவு உட்பட )

வெளிநாட்டிற்க்கு அனுப்ப தபால் செலவு தனி ( விசாரித்து தெறிவிக்கப்படும் )

 

அளிக்கப்படும் தெய்வீக பொருட்கள் 

10 க்கு 10 இன்ச் அளவுள்ள மேற்க்கண்ட செப்பு யந்திரம் இரண்டு 

செம்பவழம் கல் - 1

சந்திர காந்தம் கல் - 1

ஸ்ரீலட்சுமி தாயாருக்கு லட்ச அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம் 50 கிராம்

ஸ்ரீமுருகபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்த விபூதி 50 கிராம்

அட்சதை அர்ச்சனைஅபிஷேக ஆராதனை செய்தது 50 கிராம் அளிக்கப்படும் மற்றும் உங்கள் குடும்ப தலைவரின் ஜாதக குறிப்பு அனுப்பினால் ஜாதகப்படி பலன் தரும் உயிர் மந்திரம் எதுவென பார்த்து அளிக்கப்படும் . அந்த ஒரே மந்திரத்தை வாழ்நாள் முழுக்க பயன்படுத்தவும் . தங்களுக்கு தரும் மந்திரத்தை யாருக்கும் சொல்லக்கூடாது அப்பொழுதுதான் அந்த மந்திரம் பலன் தந்துகொண்டே இருக்கும் . தங்கள் ஜாதகத்தில் வேறு தடைகள் இருந்தாலும் தன்னால் விலகும் . நாங்கள் ஆடியோ வடிவில் பூஜைமுறைகளை அளிப்போம் அதை மட்டும் கடைபிடித்தால் போதும் .

முக்கிய குறிப்பு :-  

தாங்கள் பணம் செலுத்திய 8 வாரத்திற்க்கு பிறகுதான் யந்திரம் மற்ற பொருட்கள் மற்றும் மந்திரம் அனுப்பிவைக்கப்படும் . குடும்ப தலைவர் அல்லது தலைவி ஒருவரின் பிறந்த குறிப்பு மட்டும் அனுப்பினால் போதும் . வேறு எந்தவித ஜோதிட கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட மாட்டாது . பணம் செலுத்திய விபரம் எங்களுக்கு ஸ்கிரீன்ஷாட் அனுப்பிவைக்கவும் மற்றும் முழுமையான விலாசம் அனுப்பவும் . 

 

அனைத்து தகவல்களும் வாட்ஸ்ஆப்பில் பகிரலாம் . எங்கள் பனிசுமை காரணமாக போன் எடுத்து பேச சந்தர்ப்பம் இல்லை எனவே போன் செய்வதை தயவுசெய்து தவிர்க்கவும் . தங்களுக்கு இந்த இரண்டு யந்திரமும் வேண்டும் என்றால் இராஜயோக யந்திரம் வேண்டும் என்று டைப் செய்தோ அல்லது வாய்ஸ் மெசெஜோ அனுப்பவும் . தங்களுக்கு வங்கி விபரம் அனுப்பிவைக்கப்படும் . கண்டிப்பாக நேரில் யந்திரம் பெற அனுமதியில்லை . பூஜையில் கலந்துகொள்ளவும் அனுமதியில்லை . பலரின் தேவையற்ற தொந்தரவு பூஜையை தடைசெய்கிறது நிறைய அனுபவித்துவிட்டோம் எனவே வேறுவழியின்றி இந்த முடிவு . இந்த யந்திரத்தை பெற விரும்புவோர் இதை அனுசரிக்க சம்மதமெனில் தாராளமாக கீழ் கானும் வாட்ஸ்ஆப் எண்ணிற்க்கு தகவல் அனுப்பவும் . 

 

Whatsapp No - 9500681926 

( தங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருந்தாலும் தெறிவித்தால் ஆடியோவில் விளக்கப்படும். தயவுசெய்து போன் செய்யவேண்டாம் ) 


இப்பனியை இறைசேவையாக செய்கின்றோம் ஏனெனில் ஒருவருக்கு யந்திரம் எழுத இரண்டு தினங்கள் ஆகும் . இதில் வழங்கப்படும் செம்பவழம் சந்திரகாந்தம் ஆகிய அதிர்ஷ்ட கற்கள் இரண்டாம் தரம் வாய்ந்தவையேயா கும் . பல ஷோரூம்களில் இதையே முதல்தரமான ஸ்டோன் என விற்பனை செய்கிறார்கள் நாங்கள் அவ்வாறு கூறவிரும்பவில்லை . மேலும் பூஜை செலவிற்க்காக மட்டுமே தாங்களிடம் தட்சனை பெறப்படுகிறது என்பதை அன்போடு தெறிவித்துக்கொள்கின்றோம் .

தங்கள் மனதிலே எங்கள் சேவைமேல் நம்பிக்கை உள்ளவர் மட்டும் தொடரவும் அரைகுறை மனதுடனும் சந்தேக மனதுடனும் தயவுசெய்து தொடர்புகொள்ளாதீர்கள் ஏனெனில் நாங்கள் அளிக்கும் பொருள் தங்களுக்கு பலன் அளிக்கவேண்டும் என்றால் திட நம்பிக்கை மிகஅவசியமாகும் நன்றி.