Header ads

Reshabam rasi Ragu kethu peyarchi palangal 2022 – 2023, ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள்,

 Reshabam rasi Ragu kethu peyarchi palangal 2022 – 2023,
ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள்,திருக்கணித பஞ்சாங்கம் முறையில் 12.04.2022 அன்று ஸ்ரீராகு கேது பெயர்ச்சி நடைபெருகிறது . ராகு கேதுக்கள் நம் சேமிப்பு வங்கிகள் போல் செயல் பட்டு பலன் தருபவர்களாவர் . நமது சேமிப்பின் வட்டியை தருபவர் ஸ்ரீசனீஷ்வர பகவான் ஆவார் . நமது சேமிப்புடன் நமது முன்னோர்களின் சேமிப்பும் இதில் அடங்கும் . இதில் பரிகாரம் என்பது நல்வினையாக மட்டுமே இருக்கவேண்டும் .


Post a Comment

0 Comments