Header Ads Widget

ஜாதகம் எழுதிபெற , Horoscope Writing

 

பணிவான வணக்கங்கள் விரைவில் தெறிவிக்கப்படும்

ஜாதகம் எழுதிபெற - Horoscope Writing

 

பிறந்த நேரம் சரியானதுதானா என்பதை பாலினம் கொண்டு திருக்கணித பஞ்சாங்க முறையில் சரிபார்த்து ஏழு வகை வாழ்நாள் பரிகாரத்துடன் . உங்கள் கர்மாவை நல்லவிதமாக அதிர்ஷ்டமாக கடக்கும் வழிமுறைகளோடு உங்கள் நட்சத்திர அதிர்ஷ்ட வடிவங்கள் அங்கங்கள் மந்திரங்கள் ஆகியவற்றோடு பஞ்சபட்சி வடிவங்கள் மற்றும் நட்சத்திர அதிர்ஷ்ட குறிப்புகளுடன் முழுமையான ஜாதகம் எழுதி முழுமையான வண்ணத்தில் பிரிண்ட் எடுத்து அனுப்பப்படும் .

 

( மரபணுஜாதகம், சுதர்சனஜாதகம், வேதஜாதகம், ராசிஉடல்சக்கரம், 19 வர்க்கசக்கரங்கள், அதிர்ஷ்டதெய்வங்கள், உங்களுக்கே உரிய மந்திரங்கள், திதிசூன்ய பரிகாரம், கரணம் பரிகாரம், லக்ண உயிர் பரிகாரம், குடும்பவிருத்தி பரிகாரம், உங்கள் தனம்நட்சத்திரத்தை இயக்கும்விதம்,ஸ்ரீலட்சுமி குபேர விஷ்ணு நட்சத்திரங்கள்  என ஸ்ரீகுபேர அம்சம் கொண்ட உங்கள் ஜாதகம் உள்ளடங்கியது ) .

 

நாங்கள் எழுதிதரும் ஜாதகத்தை கூறியுள்ளபடி அதிர்ஷ்ட குறிப்புகளையும் பரிகாரங்களையும் வாழ்நாளில் கடைபிடித்தாலே போதும் ஜாதகம் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படாது . உங்கள் ஜாதகத்தில் எதை இயக்கினால் வளம்காண முடியுமோ அதை தொகுத்து கொடுக்கிறோம் .

 

ஜாதகம் எழுதுவதற்கான கட்டணம் ரூ. 000 (ஒரு ஜாதகத்திற்கு மட்டும்). இது ஜோதிட ஆலோசனை இல்லை.  ( This is not a consultation )

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கிற்கு மட்டுமே பணம் செலுத்தவும் . பணம் செலுத்தியதும்  தயவுசெய்து கட்டணத்தின்  ஸ்கிரீன் ஷாட்டை வாட்ஸ்அப்பில் அனுப்பிவைக்கவும் . மேலும் நீங்கள் ஜாதகம் எழுத அனுப்பவேண்டிய தேவையான குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . அனைத்தும் தெளிவாக நிரப்பி வாட்ஸ்அப்பில் அனுப்பிவைக்கவும் .

 

After transferring the amount, send us the screenshot with the reference number here in WhatsApp and fill the below details in the same format and send in WhatsApp.

.....................................................

 

1.  பெயர்:  

2. பாலினம் : 

3. பிறந்த இடம் :

4. பிறந்த மாநிலம் / மாவட்டம் :

5. சரியான  பிறந்த தேதி :

6. துல்லியமான பிறந்த நேரம் :

7. தந்தையின் பெயர்:

8. தாயின் பெயர்:

9 . குலதெய்வத்தின் பெயர் : ( தெறிந்தால் குறிப்பிடவும் )

10. அனுப்பவேண்டிய  முகவரி :

11. அலைபேசி எண் :

……………………………………………………

1. Full Name:

2. Gender :

3. Birth place:

4.Birth Country / State / District

5. Correct  Date of Birth :

6. Accurate birth time:

7. Father name:

8. Mother name:

9. Name of the family deity

10. Delivery Address

11 . Phone number:

……………………………………………………………

வங்கி விபரம் - ACCOUNT DETAILS

…………………………………………………………….

Name :   R . 

Account No. :  

Bank :  STATE BANK OF INDIA

Account type: SAVINGS

IFSC  code:  SBIN 0000

BRANCH :  

STATE : TAMIL NADU ( INDIA )

 

……………………………………………………………

ஜாதகம் எழுதியவுடன் தாங்கள் அளிக்கும் முகவரிக்கு 10 முதல் 20 நாட்களுக்குள் அனுப்பிவைக்கப்படும் . இந்தியாவிற்க்குள் தங்கள் முகவரி இருந்தால் கூறியர் கட்டணம் தேவையில்லை . வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டுமாகின் கூறியர் கட்டணம் கூடுதலாக அனுப்பவேண்டியிருக்கும். ( COURIER SERVICE CHARGE IS SEPARATE FOR FOREIGNERS )

WhatsApp No - 

Youtube - https://rb.gy/pfalqp

Website - https://www.issaitv.com

................................................................

அன்பு வணக்கத்துடன்

ISSAI TV - திருஆதித்யா

 

 

Post a Comment

0 Comments